Posts

கொரோனா வைரஸ் -Full explanation

Image
Corona Virus முகத்துக்கு முகமூடி(Face Mask) போட்டுகிட்டா கொரோனாவில் இருந்து தப்பிக்க முடியுமா? உண்மை என்ன? ; சளி, இருமல், காய்ச்சல், மூச்சுத்திணறல் போன்ற அறிகுறிகளை கொண்டு இந்த வைரஸ் தொற்றை கண்டறியலாம். மேலும் இந்த தொற்று பாதித்த ஒருவரிடமிருந்து வேகமாக மற்றவர்களுக்கு பரவிவிடுகிறது. வைரஸ் தொற்று பாதித்த ஒருவர் இருமும் போதும், தும்மும் போது அருகில் இருப்பவர்களை எளிதில் அடைகிறது. மேலும் அவரை தொடுவதன் மூலமும் கைகுலுக்குவதன் மூலமும், கட்டிஅணைப்பதின் மூலமும் கூட இந்த தொற்று எளிதில் வேகமாக பரவுகிறது. பொதுமக்கள் கூடும் இடங்களுக்கு அதிகம் செல்லவேண்டாம். வெளியிலிருந்து வந்ததும் கைகளை நன்றாக சோப்பு போட்டு சுத்தம் செய்த பிறகு சாப்பிட வேண்டும். வெளி இடங்களில் எந்த பொருள்களையும் உள்ளங் கையில் அழுத்தி தொடுவதும் பிடிப்பதும் கூட தவிர்க்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்திய இந்த நேரத்தில் குறிப்பாக அனைவரது கவனமும் முகமூடியின் மீது திரும்பியுள்ளது. வைரஸ் தொற்று வராமல் இருக்க முகமூடி அணிந்தால் போதும் என்று நினைத்து எல்லோரும் முகமூடி அணிந்து கொள்கிறார்கள். இதனால் எந...

கொரோனா வைரஸ் -Prevention Methods

Image
Corono Virus Tamil கொரோனா வைரஸ்: ஏன் கொரோனாவை கண்டு உலகமே அஞ்சுகிறது.. காரணம் இதுதான்... கொரோனா வைரஸ். நோய் வருவதும் அதை குணப்படுத்தவோ அல்லது கட்டுக்குள் வைப்பதோ எப்போதும் நிகழ்வுதான். ஆனால் நோய்க்கான காரணம் அறிந்து அதை குணப்படுத்துவதற்கான மருந்தை கண்டுபிடிப்பதற்குள் ஓராயிரம் உயிர்களாவது பலியாகிவிடுகிறது. இப்படி உலகில் எந்த மூலையில் எந்த நோய் பரவினாலும் உலக நாடுகள் அனைத்துமே கைகோர்த்து அந்த நோயை கட்டுப்படுத்தவும், அதற்கு தீர்வு காணவும் முழு வீச்சில் இறங்குவதுண்டு. ஒரு சில மாதங்களாக மருத்துவத்துறையை படு வேகமாக செயல்பட வைத்தி ருக்கிறது இந்த கொரோனா வைரஸ். சாதாரண வைரஸ் தொற்றுதான் இது என்று கடந்துவிட முடியாமல் ஆளை கொல்லும் இந்த வைரஸை கண்டு தான் உலக நாடுகள் அச்சத்தில் உறைந்திருக்கின்றன. ஏன் கொரோனாவை கண்டு இவ்வளவு பீதி என்கிறீர்களா? படியுங்கள் உங்களுக்கே புரியும்... கொரோனா வைரஸ் கண்டுப்பிடிப்பு சென்ற வருடம் டிசம்பர் மாதத்தில் சீனாவில் வுகான் மாநிலத்தில் ஒரு நோயாளி மருத்துவரிடம் சென்றார். அதிகப்படியான காய்ச்சல் அதை தொடர்ந்து மூச்சுத்திணறல் அ...